Posts

idol sabbath

Image
சிருஷ்டிப்பை சிருஷ்டித்தவர் சிருஷ்டிகரா? சிருஷ்டியா? ஓய்வு நாள் என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்பதை விசுவாச அறிக்கை செய்வது 7ம் நாள் ஓய்வு ஆசரிப்பு.- யாத்திராகமம் 31:17. இந்த மகிமையை 1ம் நாளுக்கு தள்ளிப் போடுவது கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதே?! உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.- யாத்திராகமம் 20:7. இறைவா ஏன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தாய்? முதலாவது நாள் ஓய்வெடுத்து விட்டு பின்னர் படைப்பு செயலை ஆரம்பித்திருக்கலாமே?! என்று கேட்கலாமா? அப்படியானால் மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி  உண்டாக்கினாயென்று சொல்லலாமா?- ரோமர் 9:20. சூரியன் வெடித்துச் சிதறியதில் சிதறியவையே அனைத்து கிரகங்களும், படைப்புகளும் என்பது இடையில் வந்த கிரேக்க ஞானமார்க்கம் போதித்தது. அந்த சூரியனையே தேவரீர் படைத்தீர் எ...